குற்றம் எப்போதும் குற்றமே.! ஸ்மித்க்கு துணை கேப்டன் பொறுப்பு.! முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டம்.!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை வரும் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமித்துள்ளதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் எதிர்ப்பு