பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 176 ரன்கள் அடித்தனர் இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 57 பந்தில் 78 ரன்களும் விளாசினார், மேலும் பெண் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேனுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் சிறப்பான பேட்டிங் விளையாடியதால் பல கிரிக்கெட் வீரர்கள் பென் ஸ்டோக்ஷிற்கு வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களை கூறிவருகின்றார்கள், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியது பென் ஸ்டோக்ஸ் மாதிரியான மேட்ச் வின்னிங் ஆல் ரவுண்டர் வீரர்கள் இந்திய அணியில் இருந்தால் உலகில் எங்கு விளையாடினாலும் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று கூறியுள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…