நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அணி நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி முதல் போட்டியானது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தின் போது இந்தியா அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் 200 ரன்களை கடந்து வெற்றி பெற்றது 8வது முறை ஆகும்.
இந்நிலையில் அதிகமுறை 200 ரன் களை கடந்த அணி என்ற பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் தன்னை தக்கவைத்து உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி நான்கு முறை 200 ரன்னைத் தாண்டியுள்ளது.அதே போல் ஆஸ்திரேலியா அணியும் மூன்று முறை 2-வது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…