டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்: ஆசிய அளவில் அதிவேக ஆல்ரவுண்டர்!டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை எடுத்து ஆசிய அளவில் அதிவேக சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜாவின் முக்கிய சாதனைகள் பற்றிய செய்தித் தொகுப்பு.