ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் பிரித்வி ஷாவிற்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தன்மையுடைய இருமல் மாத்திரையை பிரித்வி ஷா பயன்படுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக ஜூலை 16-ஆம் தேதி பிரித்வி ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிரித்வி ஷா இந்திய அணியில் மார்ச் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் வருங்கால நம்பிக்கையாக இருந்த பிரித்வி ஷா சர்வதேச போட்டிகளைப் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார்.அதில் ஒரு சதமும் அடங்கும்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…