#INDvENG:டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதுகிறது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
இந்திய அணி வீரர்கள் :
லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் :
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன் ), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.