வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்ட மும்பை -டெல்லி அணிகள் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த சுழல் பந்துவீச்சாளர் மயங்க் மார் கண்டே 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி 15 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மயங்க் மார் கண்டே டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்துள்ளது. டெல்லி அணியில் இடம்பிடித்த வெஸ்ட இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ரூதர் போர்டை மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. கடந்த சீசனில் இரண்டு கோடிக்கு ரூதர் போர்டு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025