நடப்பு உலககோப்பையில் ஒன்பதாவது போட்டியில் நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
வங்காளதேசம் அணி வீரர்கள்:தமீம் இக்பால், சவுமிய சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,முகம்மது மிதுன், மஹ்முதுல்லா, மொசாட் ஹொஸைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுடின், மஷ்ரஃபி மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:மார்ட்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்ஸி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…