#IPL2020 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு !

Published by
Venu

பெங்களூர்  அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இன்று நடைபெறும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித்  தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விவரம்:

படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏ.பி.டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, கிறிஸ் மோரிஸ், இசுரு  உடனா , சைனி, குர்கீரத் சிங் , சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி வீரர்கள் விவரம்:

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும்,3 போட்டிகளில் வெற்றியும் பெற்று 7-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது.

Published by
Venu

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

6 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago