நாளை முதல் வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவன் திபு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவரது இடது தொடையில் அடிபட்டது. இதனால் இன்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ள வில்லை. இதனால், அவர் நாளைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்கப்போகிறாரா, இல்லை, இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை போட்டியில் கலந்துகொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்,
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…