சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக “சுட்டிக் குழந்தை” சாம் கரண் களமிறங்கியுள்ளார்.
இன்றைய 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், துபாய் சர்வதேச மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் – டு பிளெசிஸ் கூட்டணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்முறையாக வாட்சன்க்கு பதிலாக சாம் கரண் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி, சாம் கரண் களமிறங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…