SRH vs LSG: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.!

SRH vsLSG IPLToss

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs LSG போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அமோகம் ஹைதராபாத்தின் ராஜூவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இரு அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை முடிவு செய்ய இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இன்று க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ அணி களமிறங்குகிறது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளேஆப் வாய்ப்பு உறுதியாகும் என்ற நிலையில் SRH அணியும், LSG அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

லக்னோ அணி: குயின்டன் டி காக்(W), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா(C ), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்

ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(c), ஹென்ரிச் கிளாசென்(w), க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்