வீடியோ: புல்லாங்குழல் வாசிக்கும் தோனி..!

சென்னை சூப்பர் கிங் அணியினர் கேப்டன் தோனி புல்லாங்குழல் வசிக்கும் வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வருகின்ற 21 ம் தேதி அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி அணைத்து மக்களும் பூஜைகள் செய்து சாமியை அனைவரும் வணங்கி வருகின்றனர் , இந்நிலையில் அனைவர்க்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங் அணியினர் கேப்டன் தோனி புல்லாங்குழல் வசிக்கும் வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Minsara Kanna… ???? @msdhoni #WhistlePodu #HappyJanmashtami pic.twitter.com/O0h4RP1BoZ
— Chennai Super Kings (@ChennaiIPL) August 11, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025