ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?

Published by
பால முருகன்

IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம்.

அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்

  1. கிறிஸ் கெய்ல் – 357
  2. ரோஹித் சர்மா- 257
  3. ஏபி டி வில்லியர்ஸ் – 251
  4. எம்எஸ்தோனி- 239
  5. விராட் கோலி -234
  6. டேவிட் வார்னர் – 226
  7. கிரண் பொல்லார்டு -223
  8. சுரேஷ் ரெய்னா – 203
  9. ஆண்ட்ரே ரஸ்ஸல்- 193
  10. ஷேன் வாட்சன்- 190

READ MORE – ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

மேற்கண்ட பட்டியலில் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், கிரண் பொல்லார்டு, சுரேஷ் ரெய்னா,ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் வீரர்கள் விளையாடிக்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் கிறிஸ் கெய்ல் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

READ MORE- தோனி கிட்ட இருந்து இதை தான் எதிர்பார்க்கிறேன்! மனம் திறந்த ரெய்னா!

மேலும் இதுவரை 16 சீசன் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், 17-வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

18 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

54 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

1 hour ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

3 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago