ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம்