இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகளில் மற்றும் 1 ஒரு நாள் போட்டி முடிந்துள்ளது. 3 டி20 போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று இலங்கை அணியை வாஷ் அவுட் செய்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 29 – ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஒரு நாள் கோப்பையும் வென்றுவிடும். இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…