Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட் தளத்திற்கு ஒரு ட்வீட் செய்துள்ளார். நாங்கள் செய்ததை உன்னிப்பாகவும் சரியாகவும் செய்கிறார் தோனி. அவருக்கு மேலும் புகழும் பணமும் வந்து சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
unknown nodeஎங்களை போலவே செயல்படுகிறார் தோனி: பிராக் லெஸ்னரின் மேனேஜர் ட்வீட் புகழ்!!
Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்