எனக்கு விராட் கோலி ஸ்மித் போல் பேட்டிங் செய்ய ஆசை.!

ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிஉள்ளனர் மேலும் இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுசாக்னே, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கடந்த ஆண்டு விளையாடிய கிரிக்கெட் பற்றி கூறியுள்ளார், கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது, சென்ற ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டு.
மேலும் இனி வரும் காலங்களில் அணைத்து அணிகளும் வலிமையாக களமிறங்கும், அதிலும் சில கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டு ஸ்மித், கோலி, வார்னர், ஆகியோர் கடந்த 10 ஆண்டுளாளாக நன்றாக விளையாடிவருகிறார் கள். மேலும் ஸ்மித் பேட்டிங் செய்யும் பொழுது அவரிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ளலாம். மேலும் எனக்கு ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் கூறியுள்ளார்.
i
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025