எனக்கு விராட் கோலி ஸ்மித் போல் பேட்டிங் செய்ய ஆசை.!ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார்.