தென்னாபிரிக்கா அணியுடன் மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனிஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:
ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி கோக் (கேப்டன் ,விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, ஜோர்ன் ஃபோர்டுயின், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…