18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதி குமாரி விடுதியில் சடலமாக மீட்பு…!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் தான் 18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதிகுமாரி. இவர் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏப்ரல் 4-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்காக பல வயது பிரிவில் விளையாடி அசத்திய இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நிலையில் இது தொடர்பாக ஜோதியின் பெற்றோர் கூறுகையில் ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் நிச்சயம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025