டி20:காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகல்.! கேப்டன் யார் தெரியுமா ..?

- இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது.
- இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கடைசிவரை அதிரடியாக விளையாடியவர் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் 95 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.இப்போட்டியில் கேப்டனாக டிம் சௌத்தி செயல்படவுள்ளார்.
இதுவரை விளையாடிய மூன்று டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. இதையெடுத்து இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்ததால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் நியூஸிலாந்து அணி களமிறக்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025