விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கேலிக்குரியது : ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை கேலிக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது’ என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூலை) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. […]

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 7 Min Read
Default Image

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ..!

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது. தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் […]

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ..! 5 Min Read
Default Image

ஐபிஎல்லில் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் கேட்ட தோனி!மறுத்தது யார் ?தோனி விளக்கம்

3-வது முறையாக  ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். […]

#ADMK 5 Min Read
Default Image

போன வேகத்தில் மீண்டும் திரும்பி வரும் தென்ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!

அடுத்த மாதம் முதல் இலங்கையில் தென்ஆப்பிரிக்கா அணி  சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது. நேற்று  இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், […]

#Chennai 3 Min Read
Default Image

கத்துக்குட்டி அணியிடம் செமையாக அடிவாங்கிய உலகின் நம்பர் ஒன் அணி!வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஸ்காட்லாந்து

கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது . இங்கிலாந்து அணியை முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றியை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் உலகக்கோப்பைப் போட்டியில் 14 அணிகள் என்ற நிலையில், இருந்து 10 அணிகளாகக் குறைத்த ஐசிசிக்கு ஸ்காட்லாந்து தன்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது. அனுபவம் நிறைந்த வீரர்கள், சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேன்கள், […]

#Chennai 14 Min Read
Default Image

தேர்வில் படுதோல்வியடைந்த முகமது ஷமி!கைமீறி போன இந்திய அணி வாய்ப்பு!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் வருகிற 14-ந்தேதி  தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். அவருடன் இசாந்த் சர்மா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது ஷமி தோல்வியடைந்தார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இருந்து […]

#Cricket 3 Min Read
Default Image

கண்டிப்பா நான் அஷ்வினுக்கு எதிராக செயல்படுவேன்…!செயலால் வெற்றியடைவேன்!திமிராக பதில் கூறிய முஜீப்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ஜத்ரன் சவால் ,ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினிடம் கற்ற வித்தையை எல்லாம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தி நெருக்கடி அளிப்பேன் என்று விடுத்துள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின் பங்கேற்கும் முதலாவது போட்டி இதுவாகும். ஏற்கெனவே வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று கைப்பற்றி […]

#Cricket 6 Min Read
Default Image

இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டி என்பது மிகவும் காமெடியானது!ஆண்டர்சன்

இங்கிலாந்தில்  இந்திய அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஆட்டமும், 8-ந்தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடர்  தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ந்தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் […]

#Chennai 5 Min Read
Default Image

இந்திய வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை முடிவு வெளியீடு..! யார் உள்ளே.? யார் வெளியே..!

பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களின் உடல்தகுதியை கருத்தில் கண்டு, வீர்களின் உடல்தகுதியை பரிசோதிக்க யோ-யோ உடற்தகுதி பேரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதற்கான பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு பின்பு ஆப்கானிஸ்தான் உடன் ஆடும் அணிக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கான பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடத்தப்பட்டது. ஆப்கானிஷ்டன் உடன் ஆடும் போட்டியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்துகிறார். விராத் கோலி தொல்பட்டை வலியால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். […]

Yo-yo test results for Indian players Who is inside? Who is out .. 5 Min Read
Default Image

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது புகார்..!

முதல் திருமணத்திலேயே நிறைய சிக்கல்களை சந்திக்கும் சூழலில், இன்னொரு திருமணம் செய்வதற்கு தாம் என்ன பைத்தியமா? என கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அவரது மனைவி ஹசின் ஜஹான், தற்போது தமது கணவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கு சம்மதம் பெற சமி பணம் கொடுக்கவும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகார்களை மறுத்துள்ள முகமது சமி, கடந்த சில […]

Complaint against cricketer Mohammed Shami 2 Min Read
Default Image

ஆமா என் வீட்டில் சிங்கம் இருக்கு ,அதுக்கு இப்போம் என்ன?சவால் விட்ட பூம் ..பூம் பாக் .வீரர்!

 தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் வந்த அப்ரிடி கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் […]

#Chennai 7 Min Read
Default Image
Default Image

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்:இந்திய பெண் சிங்கங்களை பந்தாடி கோப்பையை கைப்பற்றிய வங்கதேச பெண் புலிகள்!

வங்கதேச மகளீர்  அணி சாம்பியன் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளீர் அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும்  112 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் பரீத் மட்டும் 56  ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய  வங்கதேச மகளீர்  அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம்  ஆசிய கோப்பை […]

#Chennai 2 Min Read
Default Image

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு வருகிறார் டேவிட் வார்னர்!வார்னர் வருகையால் அச்சத்தில் ரசிகர்கள்

ஆஸ்திரேலியா  வீரர் டேவிட் வார்னர் ஜூன் 13-ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது  வர்ணனையாளராகிறார். புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய கேப்டன் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது முதல் புதிய ஆஸ்திரேலிய அணியைப் பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்மித், பேங்கிராப்டுடன் தடைசெய்யப்பட்ட பால் டேம்பரிங் சூத்ரதாரி டேவிட் வார்னர் சேனல் 9-க்காக வர்ணனையாளராகிறார். 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது […]

#Chennai 3 Min Read
Default Image

அர்ஜுன் டெண்டுல்கரை தேர்வு செய்தது திறமையா?சச்சினின் செல்வாக்கா?

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்  இலங்கைக்கு எதிரான 2 நான்குநாள் போட்டிக்கான இந்திய யு-19 அணியில் இடம்பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தையும் மேலும் பலரிடையே விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்டர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மென். 5 உள்நாட்டு போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் இதில் ஒரு இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் அர்ஜுன். ஆனால் தந்தையின் செல்வாக்கினால்தான் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டதாக ட்விட்டர் வாசிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். ஒரு […]

#Chennai 5 Min Read
Default Image

முதல் டெஸ்ட் :இலங்கை அணிக்கு இறுதிநாளில் செக் வைத்த வெஸ்ட் இண்டீஸ்!இலங்கை அணி வெற்றி பெற 277 ரன்கள் தேவை!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நிலையில்  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் […]

#Chennai 5 Min Read
Default Image

இந்திய அணியை விட எங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்!உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியை சீண்டிய ஆப்கான் கேப்டன்!

உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழையும் குழந்தையான ஆப்கான்  வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. குழந்தையைத்தான் அனைவரும் சீண்டிப்பார்த்திருக்கிறோம், ஆனால் குழந்தை பெரியவர்களைச் சீண்டுவதை இப்போது ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் மூலம் பார்க்கிறோம். டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஸ்வினை விடவும் தங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர் என்கிறார் ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய். இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு […]

#Chennai 5 Min Read
Default Image

காவிரி நீரை சென்னை அணியால் எப்பவுமே கொண்டு வர முடியாது!எங்களால் கோப்பையை மட்டுமே கொண்டு வர முடியும்!தோனி

சென்னையில் 2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை  கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது “அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை. ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல […]

#Chennai 3 Min Read
Default Image

என்னுடைய தாடியை பத்தி பேசாம உங்களுக்கு பொழுது போகாதே!விராட் கோலி பதிலடி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி , என் தாடியை பற்றி அனைவரும் பேசுவது நல்ல பொழுப்போக்காக இருக்கிறது என்று ராகுல், உமேஷ்,சாகல் ஆகியோருக்கு  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். The talk around my beard is quite entertaining. @klrahul11, @buntysajdeh, @yuzi_chahal, @y_umesh it's popcorn time boys ???? #ViratBeardInsurance — Virat Kohli (@imVkohli) June 9, 2018 இந்திய கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் […]

#Chennai 3 Min Read
Default Image

ஆசியக் கோப்பை மகளிர் டி -20 கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா பெண் சிங்கங்களுடன் மோதும் வங்கதேச பெண் புலிகள்!

பங்களாதேஷ் பெண்கள் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பங்களாதேஷ் பெண்கள் அணி  20 ஓவர்களில் 130/4 ரன்கள் அடித்தனர்.அதிகபட்சமாக   ஷமிமா 43, அயாஷா 31, பஹீமா 26 * ரன்கள் அடித்தனர்.மலேசிய பெண்கள் அணியின் பந்துவீச்சில்  வின்ஃபிரெட் 2/19 சிறப்பாக பந்துவீசினர். பின்னர் களமிறங்கிய  மலேசிய பெண்கள் அணி  20 ஓவர்களில் 60/9 மட்டுமே அடித்தனர். அதிகபட்சமாக வின்ஃபிரெட் 17, மாஸ் 14, ரன்கள் அடித்தனர். பங்களாதேஷ் பெண்கள் அணி ருமானா 3/8, காதிஜா 1/8, சல்மா […]

#Chennai 2 Min Read
Default Image