முதல் திருமணத்திலேயே நிறைய சிக்கல்களை சந்திக்கும் சூழலில், இன்னொரு திருமணம் செய்வதற்கு தாம் என்ன பைத்தியமா? என கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அவரது மனைவி ஹசின் ஜஹான், தற்போது தமது கணவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கு சம்மதம் பெற சமி பணம் கொடுக்கவும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகார்களை மறுத்துள்ள முகமது சமி, கடந்த சில […]