பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதலில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக சர்பராஸ் அகமது தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), ஆபிட் அலி, ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025