பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டு போட்டிகள் அதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணி மோதினர்.இப்போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய தாய்லாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதனால் தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 78 ரன்கள் மட்டுமே அடித்தனர்.அதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நன்னபட் 33 ரன்கள் குவித்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.மிகவும் எளிதான இலக்குடன் பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் டெய்லர்(26*) விக்கெட் கீப்பர் ஷெமைன் (25*) ரன்கள் அடித்தனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…