China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம். பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக அமைவது மீட்பு பணியினர் பணி தான். ஆனால், மீட்பு பணியினரால் மக்களை காப்பற்ற வேண்டும் என்றால் மொபைல் போன்ற ஒரு தொலை தொடர்பு கருவி வேண்டும். ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அது போன்ற பேரிடர் நிகழும் போது மொபைல் டவர்களும் பாதிக்கபடுவதால் தொடர்பு கொள்ள எந்த ஒரு […]