இனி பேரிடர் காலத்தில் கவலை இல்லை...செயற்கைக்கோள் மூலம் போன் பேசலாம்.!China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம்.