Tag: ​ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்க

​ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி..!

தமிழகத்தைச் சேர்ந்த பிரேமலதா, தனது சகோதர் லோகித் மற்றும் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் RT நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வாரஇறுதியையொட்டி சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்ற பிரேமலதா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. […]

​ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்க 5 Min Read
Default Image