அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, ஜென்ம நட்சத்திர நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. தேங்காய், பூசணி போன்றவைகளை பெண்கள் உடைக்க கூடாது. கர்ப்பமான பெண்கள் தேங்காய், பூசணி உடைக்கும் இடங்களில் நிற்கவே கூடாது. செய்வாய், வெள்ளிகளில் நிலைக்கதவில் மஞ்சள் பூசவேண்டும். அது நம் வீட்டில் தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கும். விஷ பூச்சிகள் வீட்டில் அண்டாது. சனி பகவானுக்கு வேண்டி எள்விளக்கு வீட்டில் ஏற்றக்கூடாது. வீட்டில் யாரேனும் தூங்கிக்கொண்டிருந்தால் விளக்கேற்ற கூடாது. அவர்கள் […]