தற்போது வெளியாகி இருக்கும் திரௌபதி படத்தின் மூலம் மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி படத்தின் மூலமாக கூறியிருக்கிறார். பெண்கள் மீது தொடுக்கப்படும் போலி காதல் பிரச்சனைகளையும் தமிழக சினிமாவில் பேசுவது இல்லை என்ற குற்றசாட்டு பல காலமாக இருந்து வந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இதுபோன்ற மாற்றங்கள் வருவது வரவேற்கத்தக்கது, எந்த சாதிகளையும் ஏற்ற தாழ்வு அடிப்படையில் பார்க்காமல் தன் மண் […]