Tag: காட்டுப்புலி

எச்சரிக்கை : புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் – நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் நடமாடும் காட்டுப்புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டு புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் இது குறித்து கூறுகையில் புலியை பிடிக்கும் […]

Nilgiris Collector 2 Min Read
Default Image