எச்சரிக்கை : புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் – நீலகிரி ஆட்சியர்நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் நடமாடும் காட்டுப்புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.