ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் கடந்த 25 ஆண்டுகளில் விளையாடிய சிறந்த டெஸ்ட் வீரர்களைக் கொண்ட கனவு அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த கனவு அணியைத் தேர்வு செய்த நடுவர்களில் இயன் சாப்பல், சஞ்சய் மஞ்சுரேக்கர், ஜான் ரைட், டேவ் வாட்மோர், மார்க் நிகோலஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கான கனவு லெவனை தேர்வு செய்து அனுப்ப அதிலிருந்து கலவையாக ஒரு கனவு அணியை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தேர்வு செய்துள்ளது, இதில் மேத்யூ ஹெய்டனுடன் தொடக்க வீரராகக் […]