Tag: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

#BREAKING: மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு -தமிழக அரசு..!

வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில்  மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கிடையில், கடந்த வார ஞாயிற்றுக்கிழமை போல இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]

#TNGovt 3 Min Read
Default Image