உலக கிரிக்கெட்டில் “சதத்தில்’ சதம் அடித்து இந்தியர்களை பெருமைப்படுத்திய இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் , தனது ஆசையாக கூறியது : சச்சினின் கடைசி இரு டெஸ்டில் பங்கேற்று இருக்க வேண்டும். இது சச்சினை நெருக்கமாக இருந்து பாராட்ட உதவியிருக்கும். ஏனெனில், சச்சினின் ஓய்வு உணர்ச்சி வசமானது. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான். இது இல்லாமல் […]