Tag: தலைமை நீதிபதி பண்டாரி

இங்கு நிறைய பேச விரும்பவில்லை, ஆனால் செயலில் காட்டுவேன் – நீதிபதி பண்டாரி

பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், […]

#ChennaiHC 4 Min Read
Default Image