Tag: பளூ பிரிண்ட் ரத்து

+2 வைத் தொடர்ந்து…ரத்தாகியது 10 வகுப்பு பொதுத் தேர்வு Blue Print!!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறையானது ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்ட  நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ப்ளு பிரிண்ட் முறை என்பது என்னவென்றால் பாடப் புத்தகத்தில் 10 பாடம் இருக்கிறதெனில் அதில் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும்  போதும் அதிக மதிப்பெண்ணைப் எடுக்கலாம் என்பதை வழிகாட்டும் ஒரு முறையாகும்.இந்த முறையால் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கற்று அறிவது மாணவர்களிடத்தில் பின்னோக்கி சென்றுவிட்டது. 100 […]

பளூ பிரிண்ட் ரத்து 5 Min Read
Default Image