பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கடந்த மாதம் 28ம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநா் பூங்காவனம், வேனில் இருந்து குழந்தைகளை இறங்கிவிடும் பள்ளி ஊழியர் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் […]