இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே நாளை பதவியேற்கிறார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பனி ஒய்வு பெறுகிறார். னுடன் பனி ஒய்வு பெரும் நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே நாளை பதவியேற்கிறார். 1982- தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தவர். இவர் இந்திய ராணுவ மேற்கு பிரிவு, […]