மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு. தமிழகத்தில் சமீப நாட்களாக போதை பொருட்களை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போதை தரும் மருந்துகளை […]
சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை அடுத்த மாதக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் நேற்று மாலை தோள்பட்டை வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த மெடிக்கல் கடை உரிமையாளர் பாஸ்கரனிடம் ரொம்ப தோள்பட்டை வலிக்கிறது என்று கூறியுள்ளார்.அதை கேட்ட மெடிக்கல் உரிமையாளர் அவருக்கு ஒரு ஊசியை பரிந்துரை செய்துள்ளார். அந்த ஊசியை போட்டவுடனே குமார் மயக்கமடைந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மெடிக்கல் […]