2010ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நடிகை மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த சமயத்தில் மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் சிறிது பேசப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைப்படத்திலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அசுரகுரு படத்திலும் ஜோடியாக நடித்தார். இதன் பிறகும் சரியாக […]
தமிழ் சினிமாவில் சட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, அண்ணாதுரை, மதுரராஜா, மகாமுனி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடித்த படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மஹிமா நம்பியார் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் […]