பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாள் நாள் வீட்டிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சிகள். பிக்பாஸ் நிகச்சியின் 3-வது நாளான நேற்று, தளபதி விஜய் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு மிகவும் கலகலப்பாக நடனமாடுகிறார்.அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறார்கள். இமான் அண்ணாச்சியின் வாழ்க்கை இமான் அண்ணாச்சி அவர்கள் தனது வாழ்க்கையை குறித்த சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏரல். என்னுடைய முழு பெயர் […]