Tag: முதல்வர் மு.க.ஸ்டாலில்ன்

ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

#MKStalin 1 Min Read
Default Image

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.,ஸ்டாலின் அவர்கள், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை […]

#MKStalin 3 Min Read
Default Image