பிரபல நடிகரான விஜய் தேவர கொண்டா படத்திற்கு பிரபல நடிகையின் மகனான ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளார். இதனால் மற்ற டோலிவுட் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமா உலகில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி ஆவார்.இவரது மறைவிற்கு பிறகு இவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரில் ஒருவர் விஜய் தேவர கொண்டா ஆவார்.இவர் தற்போது வேர்ல்ட் […]