1000 EV சார்ஜிங் நிலையங்கள் 2024க்குள் அமைக்கப்படும்..! மேற்கு வங்க அரசு அறிவிப்பு..!மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.