தமிழகத்தில் நாளை (02/11/2024) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும்!தமிழகத்தில் (02/11/2024) சனிக்கிழமை கன்னியாகுமரி , பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.