தமிழகத்தில் (04-10-2024) வெள்ளி கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!தமிழகத்தில் சில மாவட்டங்களில் (04-10-2024) வெள்ளி கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.