தமிழகத்தில் (05-10-2024) சனிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் சில மாவட்டங்களில் (05-10-2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.