தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) கோவை, கரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.